ஆறுதல்

மரண அறிவித்தல்

சுந்தரம்பிள்ளை பூரணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுந்தரம்பிள்ளை பூரணம்

வயது 8127 மார்ச், 1937 – 31 மார்ச், 2018

பிறந்த இடம்
நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம்
முரசுமோட்டை, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் வட்டாரத்தை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா உக்குளாங்குளம் கூமாங்குளம் பிரதான வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை பூரணம் அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

பதுமநிதி(ஜெர்மனி), நந்தகுமார்(நோர்வே), சரஸ்வதி(வவுனியா தெற்கு சமூகவிஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, பொன்னம்மா, சின்னம்மா, நாகமுத்து, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகநாதன்(ஜெர்மனி), சிவசிறீ(நோர்வே), சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகொழுந்து, கிருஷ்ணபிள்ளை காலஞ்சென்ற பாலாம்பிகை, சுந்தரலிங்கம், இராமநாதர், வேலுப்பிள்ளை, சுப்பிரமணியம், யலிவீனம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, நமசிவாயம் மற்றும் திருக்கேதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

மயூரன், தர்சினி, சனுஜா, அஜித்தா(ஜெர்மனி), நந்துசன், சாருஷன், அபிராமி(நோர்வே), பிரணவி, சங்கவி, தருணி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் உக்குளாங்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.