1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Supiramaniyam Rathinagopaal
Age 59December 21, 1949 – October 14, 2009
- Born in
- Thunnalai
- Lived in
- Mallavi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதுன்னாலையை பிறப்பிடமாகவும், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரத்தினகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் ஓராண்டு கடந்த போதும்
ஆறவில்லை உன் ஆறாத்துயரம் - அப்பா!
கடும் உழைப்பால் உயர்ந்து உலகிற்கு வழிகாட்டி
ஆறுதலான வார்த்தைகளை அனுதினமும் பேசி
அன்போடு அரவனைத்த உங்களை
கடவுள் ஏன் தான் எங்களிடம் இருந்து
பிரித்தாரோ தெரியவில்லை..
எம் உயிரினின் மேலான உயிர் சாந்தியுற வரும் 04.10.2010 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
— சாகும்வரை உன் நினைவால் வாடும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

