ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுப்பிரமணியம் இரத்தினகோபால் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் இரத்தினகோபால்

முன்னைநாள் கிராம சேவகர், முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

வயது 5921 டிசம்பர், 1949 – 14 அக்டோபர், 2009

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
மல்லாவி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

துன்னாலையை பிறப்பிடமாகவும், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரத்தினகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலம் ஓராண்டு கடந்த போதும்
ஆறவில்லை உன் ஆறாத்துயரம் - அப்பா!
கடும் உழைப்பால் உயர்ந்து உலகிற்கு வழிகாட்டி
ஆறுதலான வார்த்தைகளை அனுதினமும் பேசி
அன்போடு அரவனைத்த உங்களை
கடவுள் ஏன் தான் எங்களிடம் இருந்து
பிரித்தாரோ தெரியவில்லை..

எம் உயிரினின் மேலான உயிர் சாந்தியுற வரும் 04.10.2010 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

— சாகும்வரை உன் நினைவால் வாடும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.