மரண அறிவித்தல்

In loving memory of
Suppaiya Joseppu Vadivelu
Age 93May 18, 1923 – October 5, 2016
- Born in
- Aliyavalai
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை கற்கோவளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா யோசேப்பு வடிவேலு அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராமு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிசிலியா இராசநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜமனோகரன்(சட்டத்தரணி- அவுஸ்திரேலியா), றஜனி(சட்டத்தரணி- அவுஸ்திரேலியா), Dr. றஞ்சனி(கண்டி), Dr. றாகினி(கொழும்பு), காலஞ்சென்ற பாமதி, ரவீந்திரா(சுவிஸ்), இராசகோசினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அபிராமிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
றெஜீனா(அவுஸ்திரேலியா), சோமசுந்தரம்(அவுஸ்திரேலியா), சறத்(கண்டி), பிறின்ஸ்(கொழும்பு), அமலராணி(சுவிஸ்), கலிஸ்டர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிவினியா, டியோன், நிருஷ்னி, வோஷிகான், றக்ஷினி, சந்துலி, சச்சினி, கரன், றெதுஷன், றஷ்ஷன், கீர்த்திகா, தனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 08-10-2016 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பருத்தித்துறை மெதடிஸ்த சேமக்காலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

