ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா யோசேப்பு வடிவேலு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா யோசேப்பு வடிவேலு

ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி, பரு/ ஹாட்லிக் கல்லூரி, உடுத்துறை மகாவித்தியாலயம்- கண்டி, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி, கலட்டி றோ.க.த.க பாடசாலை

வயது 9318 மே, 1923 – 5 அக்டோபர், 2016

பிறந்த இடம்
ஆழியவளை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை கற்கோவளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா யோசேப்பு வடிவேலு அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராமு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிசிலியா இராசநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜமனோகரன்(சட்டத்தரணி- அவுஸ்திரேலியா), றஜனி(சட்டத்தரணி- அவுஸ்திரேலியா), Dr. றஞ்சனி(கண்டி), Dr. றாகினி(கொழும்பு), காலஞ்சென்ற பாமதி, ரவீந்திரா(சுவிஸ்), இராசகோசினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அபிராமிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

றெஜீனா(அவுஸ்திரேலியா), சோமசுந்தரம்(அவுஸ்திரேலியா), சறத்(கண்டி), பிறின்ஸ்(கொழும்பு), அமலராணி(சுவிஸ்), கலிஸ்டர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிவினியா, டியோன், நிருஷ்னி, வோஷிகான், றக்‌ஷினி, சந்துலி, சச்சினி, கரன், றெதுஷன், றஷ்ஷன், கீர்த்திகா, தனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 08-10-2016 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பருத்தித்துறை மெதடிஸ்த சேமக்காலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.