மரண அறிவித்தல்

In loving memory of
Suppan Aingaran
Age 51January 21, 1969 – September 18, 2020
- Born in
- Analaitivu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிப்பிடமாகவும் கொண்ட சுப்பன் ஐங்கரன் அவர்கள் 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
லலிதாமணி(அனலைதீவு), இராசதேவி(வட்டுக்கோட்டை), பிரேமாவதி(அராலி), பிரேமகலா(சரசாலை), காலஞ்சென்றவர்களான ஜெகதிஸ்வரி(யாழ்ப்பாணம்), கருணாநிதி(அனலைதீவு), இராசையா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், சயந்தன், ஜீவன், பிரபு, தனா, சுலக்சன், சுஜீவன், கஜீவன், கோபிசாந், விஜயதர்ஷன், வினுசன், மற்றும் ஜீவசுதா, ஜீவலதா, ஜீவவதர்ஷினி, மைதிலி, கேமலதா, குயிலின், சோபிகா, பிரவீணா, நபிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனிதா, அனுஷா, அரிஹரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

