மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பன் ஐங்கரன்
வயது 5121 ஜனவரி, 1969 – 18 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிப்பிடமாகவும் கொண்ட சுப்பன் ஐங்கரன் அவர்கள் 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
லலிதாமணி(அனலைதீவு), இராசதேவி(வட்டுக்கோட்டை), பிரேமாவதி(அராலி), பிரேமகலா(சரசாலை), காலஞ்சென்றவர்களான ஜெகதிஸ்வரி(யாழ்ப்பாணம்), கருணாநிதி(அனலைதீவு), இராசையா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், சயந்தன், ஜீவன், பிரபு, தனா, சுலக்சன், சுஜீவன், கஜீவன், கோபிசாந், விஜயதர்ஷன், வினுசன், மற்றும் ஜீவசுதா, ஜீவலதா, ஜீவவதர்ஷினி, மைதிலி, கேமலதா, குயிலின், சோபிகா, பிரவீணா, நபிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனிதா, அனுஷா, அரிஹரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

