மரண அறிவித்தல்

In loving memory of
Suppan Kobalan
Age 67September 17, 1948 – April 3, 2016
- Born in
- Kaithady East
- Lived in
- Kaithady
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பன் கோபாலன் அவர்கள் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பன் வள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
காந்தரூபி, வசந்தரூபன்(பிரான்ஸ்), பரமானந்தரூபன்(லண்டன்), சிவரூபன்(பிரான்ஸ்), கோமுகி(சுவிஸ்), தவரூபன்(பிரான்ஸ்), மோகன்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சங்கரன், சிவம்(லண்டன்), லஸ்சுமி, மகேஸ்வரி, கமலி, சாவுத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரர், மேனகா(பிரான்ஸ்), விபிசா(லண்டன்), பிரேமரூபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தம்பு, நடேசர், ஐயாத்துரை, காலஞ்சென்ற பசுபதி, சரசு, நாகேஸ்வரி, லஸ்சுமி, சுப்பிரமணியம், சிங்கராஜா, சிறி, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பாக்கியம், மற்றும் சிவராஜா, மகேஸ்வரி, மேனகா, விபிசா, பிரேமரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஷ்கா, திஷிகா, லேசினா, அபினா, மிருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

