ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பன் கோபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பன் கோபாலன்

வயது 6717 செப்டம்பர், 1948 – 3 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
கைதடி கிழக்கு
வாழ்ந்த இடம்
கைதடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பன் கோபாலன் அவர்கள் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பன் வள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

காந்தரூபி, வசந்தரூபன்(பிரான்ஸ்), பரமானந்தரூபன்(லண்டன்), சிவரூபன்(பிரான்ஸ்), கோமுகி(சுவிஸ்), தவரூபன்(பிரான்ஸ்), மோகன்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சங்கரன், சிவம்(லண்டன்), லஸ்சுமி, மகேஸ்வரி, கமலி, சாவுத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரர், மேனகா(பிரான்ஸ்), விபிசா(லண்டன்), பிரேமரூபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தம்பு, நடேசர், ஐயாத்துரை, காலஞ்சென்ற பசுபதி, சரசு, நாகேஸ்வரி, லஸ்சுமி, சுப்பிரமணியம், சிங்கராஜா, சிறி, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பாக்கியம், மற்றும் சிவராஜா, மகேஸ்வரி, மேனகா, விபிசா, பிரேமரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஷ்கா, திஷிகா, லேசினா, அபினா, மிருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.