Aruthal

மரண அறிவித்தல்

Photo of Suppan Kuttiyan

In loving memory of

Suppan Kuttiyan

Age 84August 6, 1932 – September 26, 2016

Born in
Mullai Mulliyavalai
Lived in
Colombo Kotahena

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பன் குட்டியன் அவர்கள் 26-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அன்னமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

செல்லத்துரை(ரவி- நெதர்லாந்து), சந்திரா(டென்மார்க்), சிறிஸ்கந்தராசா(காந்தன்- நோர்வே), றஞ்சனா(பெத்தம்மா- லண்டன்), யமுனாராணி(ராணி- பிரான்ஸ்), காந்தரூபன்(ரூபன்- நோர்வே), சுமதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சின்னம்மா, காலஞ்சென்றவர்களான கற்பகம், செல்லன், சின்னான், சின்னாச்சி, ஆழ்வார், கட்டையர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரஸ்வதி, சிவபாதம், பெனடிக்ரா(பெனோ), முத்துக்குமார்(குமார்), சாந்திதேவன், உதயறஞ்சினி(றஞ்சினி), ஜெயகுமார்(ரகு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவோதயன், சுபோதினி, தீபா, நிதுசலா, தீபன், அக்‌ஷா, பிருந்தா, பிரியா, பிரவீன், சுஜீவன், உபேசனா, சதுர்ஷிகா, சுலக்‌ஷன், ஜதுர்ஷிகா, கஜனி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனீஷா, அனுக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.