மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பன் குட்டியன்
வயது 846 ஆகஸ்ட், 1932 – 26 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பன் குட்டியன் அவர்கள் 26-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அன்னமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
செல்லத்துரை(ரவி- நெதர்லாந்து), சந்திரா(டென்மார்க்), சிறிஸ்கந்தராசா(காந்தன்- நோர்வே), றஞ்சனா(பெத்தம்மா- லண்டன்), யமுனாராணி(ராணி- பிரான்ஸ்), காந்தரூபன்(ரூபன்- நோர்வே), சுமதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சின்னம்மா, காலஞ்சென்றவர்களான கற்பகம், செல்லன், சின்னான், சின்னாச்சி, ஆழ்வார், கட்டையர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி, சிவபாதம், பெனடிக்ரா(பெனோ), முத்துக்குமார்(குமார்), சாந்திதேவன், உதயறஞ்சினி(றஞ்சினி), ஜெயகுமார்(ரகு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவோதயன், சுபோதினி, தீபா, நிதுசலா, தீபன், அக்ஷா, பிருந்தா, பிரியா, பிரவீன், சுஜீவன், உபேசனா, சதுர்ஷிகா, சுலக்ஷன், ஜதுர்ஷிகா, கஜனி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனீஷா, அனுக்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

