மரண அறிவித்தல்

In loving memory of
Suppiah Sabarathinam
Age 74July 3, 1944 – October 1, 2018
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சபாரத்தினம் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி, சுமதினி, கோணேஸ்வரன், கேதீஸ்வரன், தனீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார், திருச்செல்வம், சங்கீதா, திருமகள், வெத்லானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ரதிதேவி மற்றும் பேரின்பநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தையா மற்றும் சுசீலாதேவி, பானுமதி, சாரதாம்பாள், சற்குணம், இராமச்சந்திரன், நகுலேஸ்வரன், உலகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயராசசிங்கம், கருணாகரன், தனபாலசிங்கம், கலாநிதி, இந்திராணி, சத்தியவதனா ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிஷாந், உஷாந், மிதுலா, சஜந், கெவின், பிறிஸ்கா, அக்ஷா, ஆர்த்தி, அஸ்வின், பிரவீன், ஐஸ்வர்யா, கிரன், நெரியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

