மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா சபாரத்தினம்
பிரபல வர்த்தகர் -Aksha Sarl Ashwin Sarl- Paris 75017
வயது 743 ஜூலை, 1944 – 1 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சபாரத்தினம் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி, சுமதினி, கோணேஸ்வரன், கேதீஸ்வரன், தனீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார், திருச்செல்வம், சங்கீதா, திருமகள், வெத்லானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ரதிதேவி மற்றும் பேரின்பநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தையா மற்றும் சுசீலாதேவி, பானுமதி, சாரதாம்பாள், சற்குணம், இராமச்சந்திரன், நகுலேஸ்வரன், உலகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயராசசிங்கம், கருணாகரன், தனபாலசிங்கம், கலாநிதி, இந்திராணி, சத்தியவதனா ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிஷாந், உஷாந், மிதுலா, சஜந், கெவின், பிறிஸ்கா, அக்ஷா, ஆர்த்தி, அஸ்வின், பிரவீன், ஐஸ்வர்யா, கிரன், நெரியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

