Aruthal

மரண அறிவித்தல்

Photo of Suppiah Sellathurai

In loving memory of

Suppiah Sellathurai

Age 91September 22, 1924 – March 14, 2016

Born in
Suthumalai
Lived in
Eechchamoddai, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா செல்லத்துரை அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி(இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராஜன், வித்தியாதரன், மணிமேகலா, மணிமேகலை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராசையா, முத்தம்மா, காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவதாரணி, நிரஞ்சனி, புவேந்திரலிங்கம், யோகரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்திகா, குருதீபன், திவ்யா, பிருந்தா, தீபிகா, அவனீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · March 12, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · March 12, 20182ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.