ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா செல்லத்துரை

இளைப்பாறிய ஆசிரியர்- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை

வயது 9122 செப்டம்பர், 1924 – 14 மார்ச், 2016

பிறந்த இடம்
சுதுமலை
வாழ்ந்த இடம்
ஈச்சமோட்டை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா செல்லத்துரை அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி(இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராஜன், வித்தியாதரன், மணிமேகலா, மணிமேகலை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராசையா, முத்தம்மா, காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவதாரணி, நிரஞ்சனி, புவேந்திரலிங்கம், யோகரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்திகா, குருதீபன், திவ்யா, பிருந்தா, தீபிகா, அவனீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 12 மார்ச், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 12 மார்ச், 20182ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.