31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Suppiah Singarasa
Age 87October 1, 1934 – July 14, 2022
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் வெளிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிங்கராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
ஓர் திங்கள் ஆனதுவோ...
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..!என்றழைக்க
என் உதடுகள் இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்சென்றாலும் மறையாது
31 நாள் அல்ல
எத்தனை ஆண்டுகள்ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும்பாசமும் அரவணைப்பும்
என்றும்
எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால்வாடும்
குடும்பத்தினர்..!!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.
