ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சுப்பையா சிங்கராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா சிங்கராசா

ஓய்வுபெற்ற புகையிரத டீசல் வல்லுநர்

வயது 871 அக்டோபர், 1934 – 14 ஜூலை, 2022

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் வெளிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிங்கராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

ஓர் திங்கள் ஆனதுவோ...
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..!என்றழைக்க
என் உதடுகள் இன்னமும் தான் ஓயவில்லை

அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்சென்றாலும் மறையாது
31 நாள் அல்ல
எத்தனை ஆண்டுகள்ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும்பாசமும் அரவணைப்பும்
என்றும்
எம் நினைவை விட்டு அகலாது

உங்கள் பிரிவால்வாடும்
குடும்பத்தினர்..!!!!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 15 ஜூலை, 2022மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 21 ஜூலை, 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.