மரண அறிவித்தல்

In loving memory of
Suppiah Sivagnanampillai
Age 88February 4, 1928 – February 18, 2016
- Born in
- Saravanai East
- Lived in
- Velanai, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை சரவணை கிழக்கு பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சிவஞானம்பிள்ளை அவர்கள் 18-02-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
இந்துமதி, லீலாவதி, காலஞ்சென்ற சாந்திமதி, ஜீவானந்தன், யோகநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
மனோகரன், சிவலிங்கம், காலஞ்சென்ற கிருபானந்தன், சுபாசினி, தனுக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துளசி, மகிந்தன், லவன், துர்க்கா, தீபிகா, சேயோன், லவீனா, அபீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து கலாசார மண்டபம்(Poonthoddam Hindu Cultural Centre) என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

