மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா சிவஞானம்பிள்ளை
வயது 884 பிப்ரவரி, 1928 – 18 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- சரவணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வேலணை, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை சரவணை கிழக்கு பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சிவஞானம்பிள்ளை அவர்கள் 18-02-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
இந்துமதி, லீலாவதி, காலஞ்சென்ற சாந்திமதி, ஜீவானந்தன், யோகநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
மனோகரன், சிவலிங்கம், காலஞ்சென்ற கிருபானந்தன், சுபாசினி, தனுக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துளசி, மகிந்தன், லவன், துர்க்கா, தீபிகா, சேயோன், லவீனா, அபீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து கலாசார மண்டபம்(Poonthoddam Hindu Cultural Centre) என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

