மரண அறிவித்தல்

In loving memory of
Suppiah Sivanesan
Age 75May 15, 1943 – September 18, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் அரசவீதி, கந்தர்மடம் அன்னசத்திர லேன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சிவநேசன் அவர்கள் 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விவேகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதி(யாழ. இந்து மகளிர் கல்லூரி ஓய்வுநிலை உப அதிபர், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவஜா பாலமுரளி(ஜெர்மனி), தனுஷா சிவகரன்(சுவிஸ்), நிருத்திகா பாலமுகுந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி இரத்தினவேல், பரமசிவம், காலஞ்சென்றவர்களான விஜயசிங்கம், காசிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரிஷ், நிரோஷ், அபிரன், அருணன், அக்ஷரா, சேயோன், நவீன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.5,
அன்னசத்திர லேன்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

