ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா சிவநேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா சிவநேசன்

ஓய்வுபெற்றவர்- ஈழநாடு பத்திரிகை

வயது 7515 மே, 1943 – 18 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
உரும்பிராய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் அரசவீதி, கந்தர்மடம் அன்னசத்திர லேன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சிவநேசன் அவர்கள் 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விவேகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்திமதி(யாழ. இந்து மகளிர் கல்லூரி ஓய்வுநிலை உப அதிபர், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவஜா பாலமுரளி(ஜெர்மனி), தனுஷா சிவகரன்(சுவிஸ்), நிருத்திகா பாலமுகுந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி இரத்தினவேல், பரமசிவம், காலஞ்சென்றவர்களான விஜயசிங்கம், காசிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹரிஷ், நிரோஷ், அபிரன், அருணன், அக்‌ஷரா, சேயோன், நவீன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.5,
அன்னசத்திர லேன்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.