மரண அறிவித்தல்

In loving memory of
Supramaniyam Kandasamy
October 13, 2016
- Born in
- Ezhalai
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பொன்னாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தசாமி அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளந்தி, வசந்தி, சுஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமாரசாமி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பிள்ளையம்மா, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலகுமார், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷயா, கஜானனன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2016 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

