மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் கந்தசாமி
13 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பொன்னாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தசாமி அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளந்தி, வசந்தி, சுஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமாரசாமி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பிள்ளையம்மா, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலகுமார், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷயா, கஜானனன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2016 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

