Aruthal

மரண அறிவித்தல்

Photo of Supramaniyam Saravananiprabu

In loving memory of

Supramaniyam Saravananiprabu

Age 72December 8, 1943 – September 25, 2016

Born in
Thondaimanaru
Lived in
Tooting

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரவணைப்பிரபு அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குணரட்ணம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜீவராணி(ஜீவா) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. Sheila, Shanthi, Dr. Kumaran, Seeta ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,

Timothy, Dayan ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Holly, Luke ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.