மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சரவணைப்பிரபு
வயது 728 டிசம்பர், 1943 – 25 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- Tooting
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரவணைப்பிரபு அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குணரட்ணம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவராணி(ஜீவா) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. Sheila, Shanthi, Dr. Kumaran, Seeta ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
Timothy, Dayan ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Holly, Luke ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

