மரண அறிவித்தல்

In loving memory of
Suren Sivananthan
Age 32August 26, 1984 – January 21, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுரேன் சிவானந்தன் அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிவானந்தன் சுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிந்துஜா, காலஞ்சென்ற ரஜீவன், சங்கீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஷ், மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதுசன், பிபிசன், சர்மினி, கிசான், ஹாசினி, இனியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

