மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுரேன் சிவானந்தன்
வயது 3226 ஆகஸ்ட், 1984 – 21 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுரேன் சிவானந்தன் அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிவானந்தன் சுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிந்துஜா, காலஞ்சென்ற ரஜீவன், சங்கீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஷ், மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதுசன், பிபிசன், சர்மினி, கிசான், ஹாசினி, இனியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

