மரண அறிவித்தல்

In loving memory of
Surenthirathas Sellaiah
Age 48September 26, 1968 – February 21, 2017
- Born in
- Valvettithurai
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சுசரேந்திரதாஸ் செல்லையா அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்ஜித், சுவாதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரஞ்சன்(நோர்வே), பபிதா(கனடா), தங்கேஸ்வரன்(ஜெகன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

