மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுரேந்திரதாஸ் செல்லையா
வயது 4826 செப்டம்பர், 1968 – 21 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சுசரேந்திரதாஸ் செல்லையா அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்ஜித், சுவாதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரஞ்சன்(நோர்வே), பபிதா(கனடா), தங்கேஸ்வரன்(ஜெகன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

