மரண அறிவித்தல்

In loving memory of
Sureshkumar Jeevarani
Age 36May 4, 1980 – July 26, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Egerkingen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Egerkingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஸ்குமார் ஜீவராணி அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னம்மா, நமசிவாயம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கனகசபை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சகிலன், சந்தியா, தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வரதராணி, கனகசபேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், சுசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறீஸ்கந்தராசா, சாந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரியா, பிரவீனா, டெனிசன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
டெனிசிகா, சினேகா, சிறீராம் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Eigasse 11,
4622 Egerkingen,
Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

