மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுரேஸ்குமார் ஜீவராணி
வயது 364 மே, 1980 – 26 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Egerkingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Egerkingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஸ்குமார் ஜீவராணி அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னம்மா, நமசிவாயம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கனகசபை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சகிலன், சந்தியா, தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வரதராணி, கனகசபேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், சுசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறீஸ்கந்தராசா, சாந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரியா, பிரவீனா, டெனிசன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
டெனிசிகா, சினேகா, சிறீராம் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Eigasse 11,
4622 Egerkingen,
Switzerland.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

