Aruthal

மரண அறிவித்தல்

Photo of Suseela Thangavelu

In loving memory of

Suseela Thangavelu

Age 66January 15, 1951 – November 16, 2017

Born in
Analaitivu 1st Ward
Lived in
Thirunelveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுசீலா தங்கவேலு அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அனலைதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதியகளின் அன்பு மருமகளும்,

தங்கவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

சுப்பிரமணியம்(கனடா), சண்முகராஜா(ஜெர்மனி), சபாநாதன்(கனடா), சுதர்சன்(திருநெல்வேலி), கமலா(ஜெர்மனி), குகலீலா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனுஸ்ராதேவி, சகுந்தலாதேவி, நந்தினிதேவி, கமலாம்பிகை, சிவாநந்தன், செளந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிசா, சுகந்தி, திபாபரன், சுமதி, சுமதன், சூரியமதி, சுதன், நர்மதா, சதீசன், நீதன், சுவஸ்திகா, துஷாரா, தீபிகா ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரசன்னா, பிரசாத், பிரசாந்தி, பிரவீணா, சுஜீவ், சுஜீபனா, நிவேதா ஆகியோரின் பெரியதாயாரும்,

லக்‌ஷனன், ஆர்த்தி, நிவீன், மகாநத், சாம்பவி, சுருதி, அபிஷன், அபிஷேக், அபிஷாம், செல்வேடின், காயத்திரி, அபினாஷ், அனிஷ், சாதனா, மியாரா, பைரவி, செயோன், சதானா, ஹேமாளிகா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
22/3, மாரியம்மன் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.