மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுசீலா தங்கவேலு
வயது 6615 ஜனவரி, 1951 – 16 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுசீலா தங்கவேலு அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அனலைதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதியகளின் அன்பு மருமகளும்,
தங்கவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம்(கனடா), சண்முகராஜா(ஜெர்மனி), சபாநாதன்(கனடா), சுதர்சன்(திருநெல்வேலி), கமலா(ஜெர்மனி), குகலீலா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனுஸ்ராதேவி, சகுந்தலாதேவி, நந்தினிதேவி, கமலாம்பிகை, சிவாநந்தன், செளந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிசா, சுகந்தி, திபாபரன், சுமதி, சுமதன், சூரியமதி, சுதன், நர்மதா, சதீசன், நீதன், சுவஸ்திகா, துஷாரா, தீபிகா ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரசன்னா, பிரசாத், பிரசாந்தி, பிரவீணா, சுஜீவ், சுஜீபனா, நிவேதா ஆகியோரின் பெரியதாயாரும்,
லக்ஷனன், ஆர்த்தி, நிவீன், மகாநத், சாம்பவி, சுருதி, அபிஷன், அபிஷேக், அபிஷாம், செல்வேடின், காயத்திரி, அபினாஷ், அனிஷ், சாதனா, மியாரா, பைரவி, செயோன், சதானா, ஹேமாளிகா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
22/3, மாரியம்மன் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

