மரண அறிவித்தல்

In loving memory of
Suthakar Lathusayini
Age 14March 28, 2001 – December 21, 2015
- Born in
- Kondavil West
- Lived in
- Inuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகர் லதுசாயினி அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வரத்தினம் கண்மணி தம்பதிகள், மற்றும் சிவலிங்கம் மோகனா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சுதாகர் கலைவாணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
லஜிந்தினி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

