மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுதாகர் லதுசாயினி
யாழ். இணுவில் மத்திய கல்லூரி மாணவி தரம்- 09
வயது 1428 மார்ச், 2001 – 21 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகர் லதுசாயினி அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வரத்தினம் கண்மணி தம்பதிகள், மற்றும் சிவலிங்கம் மோகனா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சுதாகர் கலைவாணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
லஜிந்தினி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

