மரண அறிவித்தல்

In loving memory of
Suthakaran Kathirsan
Age 25April 6, 1990 – February 29, 2016
- Born in
- Zurich
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Zurich ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் கதிர்சன் அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுதாகரன் குகா(சூட்டி) தம்பதிகளின் அன்பு மகனும்,
சாருசன், காவியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதிரவேலு, கமலாம்பிகை(இராசு), சாரங்கவானி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

