மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுதாகரன் கதிர்சன்
வயது 256 ஏப்ரல், 1990 – 29 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- சூரிச்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Zurich ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் கதிர்சன் அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுதாகரன் குகா(சூட்டி) தம்பதிகளின் அன்பு மகனும்,
சாருசன், காவியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதிரவேலு, கமலாம்பிகை(இராசு), சாரங்கவானி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

