மரண அறிவித்தல்

In loving memory of
Suthakaran Suventhini
Age 37August 13, 1978 – December 19, 2015
- Born in
- Puttur
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் சுவேந்தினி அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிக்ஸன், மலீசன், சபிறா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

