மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுதாகரன் சுவேந்தினி
வயது 3713 ஆகஸ்ட், 1978 – 19 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Puttur
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் சுவேந்தினி அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிக்ஸன், மலீசன், சபிறா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

