மரண அறிவித்தல்

In loving memory of
Sutharasan Kanthasamy
Age 34August 14, 1984 – June 26, 2019
- Born in
- Navatkuli
- Lived in
- Oberhausen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி நாவற்குழி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதர்ஷன் கந்தசாமி அவர்கள் 26-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பு கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கந்தசாமி கமலதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி கமலநாதன்(ஜேர்மன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிசிலின் அவர்களின் அன்புக் கணவரும்,
சஹானா, சாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செந்தூர், செந்தூர்வேல்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினோத், சிந்துஜா, தனுஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயகுமார் தவமலர் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
மிதுனன், விஜிந்த், தர்மிளா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

