மரண அறிவித்தல்

In loving memory of
Suvakeen Jemes Pathinathan
Age 77November 3, 1939 – July 26, 2017
- Born in
- Mannar Vidathaltivu
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட சுவக்கீன் ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள் 26-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி சுவக்கீன் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.
அன்னாரின் இறுதிதிருப்பலி 29-07-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித யாகப்பர் ஆலயம் விடத்தல்தீவு மன்னார் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் 29-07-2017 மு.ப 11:30 மணியளவில் விடத்தல்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"சீவியத்தில் என்னை நேசித்தவர்களே மரணத்திலும் என்னை மறவாதீர்கள்".
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

