மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுவக்கீன் ஜேம்ஸ் பத்திநாதன்
முன்னாள் சாரதி- இலங்கை போக்குவரத்து சபை, மன்னார்
வயது 773 நவம்பர், 1939 – 26 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- விடத்தல்தீவு
- வாழ்ந்த இடம்
- மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட சுவக்கீன் ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள் 26-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி சுவக்கீன் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.
அன்னாரின் இறுதிதிருப்பலி 29-07-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித யாகப்பர் ஆலயம் விடத்தல்தீவு மன்னார் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் 29-07-2017 மு.ப 11:30 மணியளவில் விடத்தல்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"சீவியத்தில் என்னை நேசித்தவர்களே மரணத்திலும் என்னை மறவாதீர்கள்".
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

