மரண அறிவித்தல்

In loving memory of
Swaminathan Marusalin
Age 72May 19, 1945 – March 29, 2018
- Born in
- Mirusuvil
- Lived in
- Nelliady, United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Raleigh வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் மருசலின் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மிருசுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை மருசலின் கத்தோலிக்கம் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் இசபெல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசௌந்தரி(நெல்லியடி, ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லியோ அருள்ஞானறாஜ், லியோனி(ஐக்கிய அமெரிக்கா), டெனிசியா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா(மலர்), செபமணி(மணி), ரத்தினம் மற்றும் நீக்கிலஸ்(ராசா- பிரான்ஸ்), அமிர்தநாதன்(ரத்தினம்- மிருசுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியதர்ஷன்(ஐக்கிய அமெரிக்கா), ராம்நாத்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, இக்னேசியஸ், உதயன் மற்றும் தியாகேஸ்(பிரான்ஸ்), ராஜி(மிருசுவில்), புஷ்பா(நெல்லியடி), ரோசா(நெல்லியடி), மல்லிகா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சொரூபன், நிரூபன், பபீஷ்ணன், பரித்திவி, சிவதீபிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

