மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுவாமிநாதன் மருசலின்
ஓய்வு பெற்ற பதிவு வைத்திய அதிகாரி
வயது 7219 மே, 1945 – 29 மார்ச், 2018
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- Nelliady, அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Raleigh வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் மருசலின் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மிருசுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை மருசலின் கத்தோலிக்கம் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் இசபெல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசௌந்தரி(நெல்லியடி, ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லியோ அருள்ஞானறாஜ், லியோனி(ஐக்கிய அமெரிக்கா), டெனிசியா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா(மலர்), செபமணி(மணி), ரத்தினம் மற்றும் நீக்கிலஸ்(ராசா- பிரான்ஸ்), அமிர்தநாதன்(ரத்தினம்- மிருசுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியதர்ஷன்(ஐக்கிய அமெரிக்கா), ராம்நாத்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, இக்னேசியஸ், உதயன் மற்றும் தியாகேஸ்(பிரான்ஸ்), ராஜி(மிருசுவில்), புஷ்பா(நெல்லியடி), ரோசா(நெல்லியடி), மல்லிகா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சொரூபன், நிரூபன், பபீஷ்ணன், பரித்திவி, சிவதீபிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

