மரண அறிவித்தல்

In loving memory of
Swaminathar Kamaladevi
April 15, 2016
- Born in
- Puttur
- Lived in
- Chunnakam, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் கமலாதேவி அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துகிருஷ்ணர் சுவாமிநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வேந்திரன், ஸ்ரீகாந்தா, சகிதேவி, சிவநேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லலிதா, செல்வராணி, மீரா, தேவகுமாரன் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 01:00 மணி வரை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

