மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுவாமிநாதர் கமலாதேவி
15 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் கமலாதேவி அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துகிருஷ்ணர் சுவாமிநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வேந்திரன், ஸ்ரீகாந்தா, சகிதேவி, சிவநேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லலிதா, செல்வராணி, மீரா, தேவகுமாரன் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 01:00 மணி வரை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

