மரண அறிவித்தல்

In loving memory of
Swampillai Selvaraja
Age 52December 19, 1963 – July 15, 2016
- Born in
- Anaikottai
- Lived in
- Thanjavur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தஞ்சாவூரை வதிவிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை செல்வராஜா அவர்கள் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, சில்வெஸ்திரியம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற கபிரியேல், வியாகுலமேரி தம்பதிகளின் மருமகனும்,
புனிதா அவர்களின் கணவரும்,
பெர்சியா, ஷாம் ஆகியோரின் தந்தையும்,
அன்ரனிராஜ், அலோசியஸ், ஜெயராஜ், ஞானராஜ், சாந்தகுமார், செபமாலையம்மா, உதயகுமார், செபமாலைநாயகி ஆகியோரின் சகோதரரும்,
தோமஸ் அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 16-07-2016 சனிக்கிழமை அன்று இந்தியா தஞ்சாவூரில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

