மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுவாம்பிள்ளை செல்வராஜா
வயது 5219 டிசம்பர், 1963 – 15 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Thanjavur
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தஞ்சாவூரை வதிவிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை செல்வராஜா அவர்கள் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, சில்வெஸ்திரியம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற கபிரியேல், வியாகுலமேரி தம்பதிகளின் மருமகனும்,
புனிதா அவர்களின் கணவரும்,
பெர்சியா, ஷாம் ஆகியோரின் தந்தையும்,
அன்ரனிராஜ், அலோசியஸ், ஜெயராஜ், ஞானராஜ், சாந்தகுமார், செபமாலையம்மா, உதயகுமார், செபமாலைநாயகி ஆகியோரின் சகோதரரும்,
தோமஸ் அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 16-07-2016 சனிக்கிழமை அன்று இந்தியா தஞ்சாவூரில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

