1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
T.Shanmuganathan
Age 60December 24, 1948 – December 2, 2009
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதமிழீழம் திருகோணமலை திருக்கடலூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெ.சிவசண்முகநாதன் அவர்களின் 1ம் நினைவஞ்சலி.
தமிழீழ மண்ணையும் எம்மக்களையும் இழந்து
துயரின் உச்சியில் இருந்த வேளையில்
உங்களின் பிரிவு பேரிழப்பாக இருந்தது.
விதையில் வந்த வெளிச்சமாய்
நிழழ் தரும் மரமாய் இருந்துவிட்டு
சருகாய் எங்கே பறந்துவிட்டாய்
இனி எப்பிறவியில் உங்களை காண்போம்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...!!!
— உங்களை மறக்க முடியாமல் வாடும் குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

