1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெ.சிவசண்முகநாதன்
வயது 6024 டிசம்பர், 1948 – 2 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதமிழீழம் திருகோணமலை திருக்கடலூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெ.சிவசண்முகநாதன் அவர்களின் 1ம் நினைவஞ்சலி.
தமிழீழ மண்ணையும் எம்மக்களையும் இழந்து
துயரின் உச்சியில் இருந்த வேளையில்
உங்களின் பிரிவு பேரிழப்பாக இருந்தது.
விதையில் வந்த வெளிச்சமாய்
நிழழ் தரும் மரமாய் இருந்துவிட்டு
சருகாய் எங்கே பறந்துவிட்டாய்
இனி எப்பிறவியில் உங்களை காண்போம்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...!!!
— உங்களை மறக்க முடியாமல் வாடும் குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

